பிரபல கொரிய நடிகை லீ சியோ காலமானார்... ரசிகர்கள் இரங்கல்!
Jul 3, 2025, 09:43 IST

பிரபல கொரிய மொழி நடிகை லீ சியோ-யி காலமானார். அவருக்கு வயது 43. கொரிய மொழி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற "Cheongdam-Dong Scandal" என்ற சீரிஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் லீ சியோ யி
அவர் காலமானதாக அவருடைய மேலாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு வெளியிட்டுள்ளார்.
அதேநேரத்தில் லீ சியோ-யின் மரணத்திற்கான காரணத்தை மேலாளர் குறிப்பிடவில்லை. இதையடுத்து லீ சியோயின் மறைவுக்கு திரை பிரபலங்களும், அவரது ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!