நவம்பர் 13ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை!!

 
கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பலரும் சொந்த ஊர் செல்ல தயாராகி வருகின்றனர். புத்தாடை  பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. சிறப்பு பேருந்துகள், ரயில்கள் விடப்பட்டுள்ளன. தீபாவளியை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு திங்கட்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது.  

வெங்காயம் காய்கறி கடை கோயம்பேடு சந்தை

இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நீண்ட வார இறுதி விடுமுறையால் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் மொத்த காய்கறி மார்க்கெட்டான  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திங்கட்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்

இந்த விடுமுறையை மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்நாளில் மார்க்கெட்டில் உள்ள மொத்த மற்றும் சில்லறை காய்கறி , பூ , பழக்கடைகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web