கூடங்குளம் அணுமின் நிலையம் : 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது!

 
அனல் மின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்.

கூடங்குளத்தில் உள்ள இரண்டாவது அணு உலையில் கடந்த 13.05.2024ம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பராமரிப்பு பணி முடித்து இன்று 08.07.2024 ம் தேதி 05.05 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

மதுரை விமான நிலையம்

தற்பொழுது 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு படிப்படியாக இன்று மாலைக்குள் இரண்டாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே முதல் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web