மாணவச் செல்வங்களுக்கு பாராட்டுக்கள்... விரைவில் சந்திப்போம்... நடிகர் விஜய் ட்வீட்!

இன்று தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் 91.55% தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.
— TVK Vijay (@tvkvijayhq) May 10, 2024
விரைவில் நாம் சந்திப்போம்! pic.twitter.com/OUYZYhl5Ni
அரியலூர் மாவட்டம் 97.31% தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இது குறித்து தவெக தலைவர் விஜய் ” தமிழகம், புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற 12 மற்றும் 10ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்! எனக் குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!