”லால் சலாம்” படத்தின் மாஸ் அப்டேட்!! கொண்டாடும் ரசிகர்கள்!!

 
லால் சலாம்

தமிழ் ரசிகர்களால் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை  அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த்   ‘லால்சலாம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில்  நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார்.


படத்தின் படப்பிடிப்புக்காக  மும்பை செல்லும் பொழுது விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ கூட இன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.  தற்பொழுது லால் சலாம் படத்தின் புதிய அப்டேட் ஒன்று இரவு 12 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினிகாந்தின் கதாபாத்திர பெயரை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.



கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ரஜினி ஏற்கனவே நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட்10ம் தேதி வெளியாகும்  என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web