லேட் நைட் டேட்.. வைரலாகும் நடிகை திவ்ய பாரதியின் இன்ஸ்டா போஸ்ட்!

 
திவ்யபாரதி

மாடல் அழகியாக இருந்து பின்னர் திரையுலகில் நுழைந்தவர் நடிகை திவ்யாபாரதி. கல்லூரி நாட்களில் இருந்து மாடலிங் செய்து வரும் இவர், 2016ல் கோவை ஜூனியர் பட்டத்தை வென்றார். அதன் பிறகு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர், 2021 இல் வெளியான பேச்சலர் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த அவர், 18+ வயது வந்தோருக்கான காட்சிகளில் நடித்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் தனது நாட்டுக்கட்டை உடலை மாடர்ன் உடையில் பல்வேறு விதங்களில் காட்டி சமூக  வலைதளங்களில் போஸ்ட் செய்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷுடன் மற்றொரு படத்தில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி.

மேலும் அவர் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல் சமூக வலைதளங்களில் பல இடங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யாபாரதி தனது சமூக வலைதள பக்கங்களில் “டின்னர் டேட் வித் லிட்டில் பிரதர்” என்ற புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web