சர்வோதயா இயக்கத்தின் தலைவர் காலமானார்... தலைவர்கள் இரங்கல்!

 
சராரிலால்

 சர்வோதயா தலைவர் முராரி லால். இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக  காலமானார்.இவருக்கு வயது 91 இவர் மூச்சுத்திணறல் காரணமாக  3  நாட்களுக்கு முன்பு ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.  அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து முராரி லால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

சராரிலால்
முராரி லால் 1933 இல் சாமோலி மாவட்டத்தில் கோபேஷ்வர்  பாப்டியானா கிராமத்தில் பிறந்தார். சிப்கோ இயக்கத்தின் தாய் அமைப்பான தசோலி கிராம சுயராஜ்ய மண்டலத்தின் தலைவராக முராரி லால் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உறவினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! !

From around the web