பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார்!

 
ரே மிஸ்டீரியோ
 

பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானதாக அறிவிக்கபப்ட்டுள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மல்யுத்த போட்டிகளில் ரசிகர்களால், குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களால் அங்கிள் என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தவர் ரே மிஸ்டீரியோ. தனது 66 வயதில் ரே மிஸ்ட்டீரியோ காலமானார் .

அவரது மரணத்திற்கான காரணம் குறித்து அறிவிக்கப்படவில்லை. மல்யுத்தப் போட்டிகளில் எதிராளிகளை நிலைகுலைய செய்யும் வல்லமை கொண்டவர் ரே.

ரே மிஸ்டீரியோ

குறிப்பாக, கயிறுகளுக்கு இடையில் சுழன்று சென்று, எதிராளிகளின் முகத்தில் உதைக்கும் அவரது ட்ரேட்மார்க் ஷாட் ரசிகர்களிடையே பிரபலமானது. உலகம் முழுவதும் இருந்தும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web