லியோ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை!!

 
லியோ

இளையதளபதி நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் லியோ . இந்த திரைப்படத்தில் த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ,சஞ்சய் தத்  என பல முண்ணனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  அனிருத் இசையமைப்பில்  செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பில்   நாளை  லியோ திரைப்படம்  திரையரங்குகளில்  தமிழ்,  தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் படம் வெளியாகவுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில்  லியோ திரைப்படம்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . 

லியோ
 
இந்நிலையில்  'லியோ' திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.

லியோ

இதன் அடிப்படையில் இந்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதிகாலை 4 மணி 7 மணி காட்சிகள் வெளியிட தடை விதித்துள்ளது. அதன்படி  லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகாலை 9 மணிக்கு தொடங்கப்படும் என லியோ பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web