ஆற்று வெள்ளத்தை நீச்சலடித்து கடக்கும் சிங்கங்கள்... வைரல் வீடியோ!

 
சிங்கம்

 சமூக வலைதளங்களில் எத்தனையோ வீடியோக்கள் புகைப்படங்கள் பதிவிடப்படுகின்றன. வனவிலங்குகளுக்கான பதிவுகள் பெரிதும் வைரலாகி விடும். இந்த வகையான வீடியோக்கள் ரசிகர்களால் அதிகம் கவரப்படுகிறது. இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் சைட்டிங்ஸ் என்ற youtube பக்கத்தில் தற்போது சிங்கங்கள் குறித்த  வீடியோ வெளியாகியுள்ளது.அதில் சிங்கங்கள் நீச்சல் அடித்து ஆற்றைக் கடந்து மறுபக்கத்திற்கு வருவது போல் உள்ளது.  

இந்த வீடியோ கென்யாவில் உள்ள மசாய் மாறா தேசிய வனப்பகுதியில் எடுக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.  அந்த வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆற்றில்  3 சிங்கங்கள் நீச்சல் அடித்து  ஆற்றை கடந்துள்ளன. அவைகள் ஆற்றின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு வரிசையாக வருகிறது.  இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது.  இதற்கு நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web