'லிவிங் டுகெதர் உறவு என்பது திருமணம் அல்ல'.. கேரள உயர்நீதிமன்றம் அதிரடி!

 
 கேரள உயர்நீதிமன்றம்

லிவிங் டுகெதர் உறவு என்பது திருமணம் அல்ல என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல், துணையை கணவன் என்று அழைக்க முடியாது என்றும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே கணவன் என்று அழைக்க முடியும் என்றும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லிவிங் டு கெதர் உறவில் பார்டன்ர் என்று மட்டுமே சொல்ல முடியும்.

காதல் ஜோடி

கூட்டாளிகளிடம் இருந்து உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால், அது குடும்ப வன்முறை வரம்பிற்குள் வராது" என எர்ணாகுளத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இளைஞருடன் லிவிங் டுகெதர் உறவில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இளைஞன் மீது பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறை வழக்கு பொய்யானது என்று அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web