பயணிகளே குறிச்சிக்கோங்க... புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!!

 
கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

இன்று முதல் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து  ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு அக்டோபர்  19, 20, 25, 26, 27, 28, 30, 31, நவ.1, 2, 3 ஆகிய தேதிகளில் இரவு 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

ரயில்

சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு அக்டோபர்  29ம் தேதி இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு அக்டோபர்  19, 20, 25, 26, 27, 28, 30, 31, நவம்பர் 1,2, 3  தேதிகளில் இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு அக்டோபர் 29ம் தேதி இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web