’முழுசா மாறி இருக்கும் நித்தியானந்தாவை பாருங்க’.. வைரலாகும் ஏழுமலையான் போஸ் !

 
நித்தியானந்தா

அக்ஷய திரிதிக்கு நகைகள் வாங்குவது தமிழ் கலாச்சாரத்தில் ஒரு பாரம்பரியமாக உள்ளது. அந்த வகையில் நேற்று அக்ஷய திரிதியை முன்னிட்டு ஏழுமலையான் கெட்டப்பில் பட்டை நாமத்துடன் நித்தியானந்தா வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நித்தியானந்தா

உடல் முழுவதும் தங்க நகைகளால் அலங்கரித்தது போல் சிரித்த முகத்துடன் திருப்பதி வெங்கடாஜலபதி போல் காட்சியளிக்கிறார். மிக மோசமான வழக்கில் சிக்கிய தலைமுறையாகிவிட்டார் நித்தியானந்தா . மர்ம தேசமான கைலாசாவில்  வாழ்ந்து வருவதாக வதந்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில், அவரது உடல்நிலை சரியில்லாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவரது பக்தர்கள் கவலை அடைந்தனர். ஆனால் அதன் பிறகு சிவன், ஏழுமலையான் போன்ற வேடம் தரித்து இணையத்தை அதற விட்டார்.

கைலாசம் எங்கே, எப்படி புகைப்படம் வெளியாகிறது என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. நித்யானந்தாவை யாரும் நெருங்க முடியாத இடத்தில் இருக்கிறார் என்றே பலரும் நினைக்கின்றனர். மேலும் தற்போது வெளியாகியுள்ள ஏழுமலையான் கெட்டப் அவருக்கு கச்சிதமாக இருப்பதாக இணையத்தில் கருத்து பரவி வருகிறது.மேலும் நித்யானந்தாவின் புகைப்படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.  பெரிய பயங்கரவாதிகளை கூட ஈஸியா பிடிக்கும் இக்காலத்தில் நித்தியானந்தா அனைவரையும் சுற்ற வைப்பது பெரும் அதிர்ச்சியாக தான் உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web