பிர்லா கோளரங்கில் சந்திர கிரகணத்தை நேரில் காண சிறப்பு ஏற்பாடுகள்!

 
சந்திரகிரகணம்


இன்று செப்டம்பர் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்தியாவில் நேரடியாக சந்திரகிரகணத்தை பார்க்கலாம். அந்த வகையில் பிர்லா கோளரங்கில் சென்னையில் சந்திர கிரகணத்தை காண  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இந்திய நேரப்படி இரவு 9.57 மணி முதல் 1.27 மணி வரை மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழ்கிறது.


இந்த முழு சந்திரகிரகணம் இரவு 11 மணி முதல் 12.22 மணி வரை வானில் தென்படும். இதனை வெறும் கண்களால் பார்க்கலாம். இந்தியாவை பொறுத்தவரை  சென்னை, பெங்களூரு உட்பட  பல்வேறு இடங்களில் தெளிவாக பார்க்க முடியும்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?