ரசிகர்கள் உற்சாகம்... விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 
மகாராஜா
 

‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் இயக்கி வரும் படம் ‘மகாராஜா’. இது விஜய்சேதுபதியின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிஷ் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி உட்பட பலர் நடித்துள்ள இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் 14ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.தனுஷின் 50வது படமான ‘ராயன்’ 14-ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. அதன் ரிலீஸ் தள்ளிப்போனதால் மகாராஜா அந்த தேதியில் வெளியாகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web