பகீர் வீடியோ... கோர விபத்து... தறிகெட்டு ஓடிய கார்... 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்!

 
...

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் வேகமாக வந்த கார் அடுத்தடுத்து 4 இரு சக்கர வாகனங்களின் மீது மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நேற்று, பரபரப்பான சந்திப்பு ஒன்றில் வேகமாக வந்த கார் நான்கு இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 


இந்த பயங்கரமான விபத்தின் சிசிடிவி காட்சிகளில், கோலாப்பூர் நகரத்தில் உள்ள சைபர் சௌக்கில் வேகமாக வந்த கார் இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதைக் காட்டுகிறது.

சிசிடிவி கார் விபத்து

தகவல்களின்படி, கார் ஓட்டுநர், 72 வயது முதியவர் என்றும், இரு சக்கர வாகனங்களில் சென்ற இருவர் இறந்ததாகவும், குறைந்தது ஆறு பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web