மார்க் குறைந்ததால் திட்டிய தந்தை.. மன உளைச்சலில் மாணவன் எடுத்த விபரீத முடிவு!

 
ஜெயசூர்யா

 திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த மாளந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா (16) ஊத்துக்கோட்டை தனியார் பள்ளியில் +1 படித்து வந்தார். நேற்று நடந்த +1 தேர்வு முடிவுகளில் ஜெயசூர்யா தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில், +1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக ஜெயசூர்யாவின் தந்தை மகனை திட்டியுள்ளார்.

தேர்வு

இதனால் விரக்தியடைந்த ஜெயசூர்யா நள்ளிரவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.வாயில் நுரை தள்ளியபடி அலறி துடித்த மகனை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

வணிவரித்துறை  உதவியாளர்  தற்கொலை

இந்த தற்கொலை குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். +1 தேர்வில் மதிப்பெண் குறைந்ததைக் கண்டித்து தந்தை கூறியதால் மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web