பிரேசிலை புரட்டிப்போட்ட பெரும் வெள்ளம்.. 179 பேர் பலி.. பலர் மாயம்!

 
பிரேசில் வெள்ளம்

பிரேசிலில் கடந்த மே மாதம் முதல் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாகாணமான ரியோ கிராண்டே டோ சுல் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 179 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பல லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடத்தை காலி செய்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web