மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை... கலெக்டர் திடீர் அறிவிப்பு!
May 8, 2024, 13:50 IST

கோடைகாலம் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உதகையில் 126வது மலர்க்காட்சி மே 10ம் தேதி முதல் மே 20ம் தேதி வரையும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64வது பழக்காட்சி மே 24 முதல் மே 26 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும். 126வது மலர்க் கண்காட்சியை முன்னிட்டு மே 10ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஈடாக மே 18ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From
around the
web