வயாக்ரா மாத்திரையால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.. வியக்கவைக்கும் ஆய்வு முடிவுகள்!

 
வயாக்ரா
 

 

வயாக்ரா மாத்திரை உலகம் முழுவதும் அந்த விஷயத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனை பொதுவாக ஆண்கள் நீடித்த இன்பத்துக்காக அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.  வயாக்ரா  மாத்திரையின் உண்மையான பெயர் சில்தெனாபில். இந்த மாத்திரையை வயாகரா நிறுவனம் தயாரிப்பதால் அந்த நிறுவனத்தின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.  வயாக்ரா மாத்திரை குறித்து தொடர் ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வியக்கத்தக்க ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.  

வயாக்ரா

அதன்படி   ஆண்மை தன்மை அதிகரிக்க  எடுத்துக் கொள்ளும் வயாக்ரா மாத்திரை  தற்போது ஞாபகமறதி நோய்க்கும் அந்த மாத்திரை சிறந்த தீர்வாக இருக்கலாம் என்கின்றனர்   ஆராய்ச்சியாளர்கள் . அதன்படி வயாக்ரா மாத்திரையின் மூலம் வாஸ்குலார் டிமென்சியா எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன இதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web