மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 9,000 ஊழியர்கள் பணிநீக்கம்... 25 வருடங்களாக மேலாளராக இருந்தவரும் பணிநீக்கம்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு பணி நீக்க நோட்டீஸை அனுப்பி வருகிறது. அந்நிறுவனத்தில் பணியாற்றும் 9,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், கடந்த 25 வருடங்களாக அமெரிக்காவைச் சேர்ந்த மேலாளர் ஒருவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், இந்த பணிநீக்க பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தனது 25 ஆண்டுகால பணி நிறைவைக் கடந்த மாதம் சிறப்பாகக் கொண்டாடிய நிலையில், தனது பணி நீக்க நோட்டீஸை பெற்றிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!