அட... பால், பாலாடைக்கட்டி, முட்டை விலை குறைவு!!

 
பால்

பொதுவாக பணவீக்கத்தை பொறுத்தே ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் நிர்ணயிக்கப்படுகிறது பணவீக்கம் குறைந்திருந்தால் பொருட்களின் விலை குறையும். அதிகரித்திருந்தால் உணவு மற்றும் இதரப் பொருட்களின் விலை உயரும்.   பணவீக்கத்தை   பொறுத்தே எரிபொருட்களின் விலை, தங்கத்தின் விலை ஆகியவையும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

பாலாடைகட்டி

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 6.7% ஆக அதிகரித்து இருப்பதால் அங்கு பெட்ரோல் விலையை உயர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த, பணவீக்க உயர்வின் காரணத்தினால் பெட்ரோலின் விலையை உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.1 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
 இவ்வாறு, நாட்டில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பால், பாலாடைக்கட்டி மற்றும் முட்டை விலைகள் அனைத்துமே குறைக்கப்பட்டுள்ளது.

முட்டை விலை திடீர் உயர்வு

மேலும், இனி வரும் மாதங்களில் பணவீக்கத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும்  முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. அதாவது, கடந்த சில ஆண்டுகளாக உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது  உக்ரைனில் நடந்த போர் தான்  நாட்டில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்ததன் காரணம் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web