” மினி குவாட்டர்” புதிய மதுபான வகை அறிமுகம்... மதுபானப் பிரியர்கள் உற்சாகம்!

 
டாஸ்மாக்

  
 
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலர் பலியாகினர். இதற்கு காரணமாக டாஸ்மாக் கடைகளில் விலை உயர்வு தான் கள்ளச்சாராயம் அருந்த மிக முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதன் அடிப்படையில் டாஸ்மாக் கடைகளில் தீபாவளி முதல் 90 மில்லி லிட்டர் மது வகைகளை விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

டாஸ்மாக்

அதற்கான அறிவுறுத்தல்கள் அனைத்து மது உற்பத்தியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு வருகின்றன.  தற்போது 180 மில்லி குவாட்டர் பாட்டில் ரூ140  க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .இந்நிலையில் 90 மில்லி ரூ80க்கு விற்பனை செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது குறித்த ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அதில் டெட்ரா உற்பத்தி செலவு அதிகமாகும் என மது உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

அதே நேரத்தில் அதற்கு பதிலாக PET  பிளாஸ்டிக் பாட்டில்கள் 90 மில்லி மதுவை தயாரித்து வழங்கலாம் எனவும் ஆலோசனை கூறியுள்ளனர்.  இதனை  டாஸ்மாக் நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.இந்த அறிவிப்பால் மதுபானப் பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web