அடுத்தடுத்து அட்மிட்... அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் உடல் நலக்குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதி!

 
ஐ.பெரியசாமி

 தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  அமைச்சர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில்  அவருக்கு நேற்று காய்ச்சல் அதிகரித்தது.

ஐ பெரியசாமி

இதனையடுத்து  சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு டெங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!