அதிர்ச்சி... அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன் சென்ற கார் விபத்து! மருத்துவமனையில் அனுமதி!

 
கம்பன்

தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன். இவர் சென்ற காரும் மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அமைச்சரின் மகன், உதவியாளர், ஓட்டுநர் மற்றும் மற்றொரு காரில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பன்

தமிழக அரசில்   பொதுப்பணி துறை அமைச்சராகவும்,  திமுக தலைமையின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.  இவரது மகன் கம்பன் தற்போது திமுக மருத்துவ அணியில் மாநில பொறுப்பில் இருந்து வரும்  நிலையில் திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலையில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்து யாரால் ஏற்பட்டது? எப்படி? குறித்த தகவல் தெரியவில்லை. இந்த விபத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web