மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

 
மம்தா ஸ்டாலின்

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

முதல்வர் ஸ்டாலின்

இன்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது 69வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். 

மம்தா பானர்ஜி

அதில், “மேற்கு வங்காள முதல்-மந்திரியும். எனது அன்பிற்கினிய சகோதரியுமான மம்தா பானர்ஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பொதுச் சேவையில் உங்கள் அர்ப்பணிப்பு நல்ல மாற்றத்தைத் ஏற்படுத்தட்டும். மகிழ்ச்சி, உடல்நலம் மற்றும் வெற்றிகள் நிறைந்த நீண்ட ஆயுளை பெற வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web