குடையோடு கிளம்புங்க... 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
மழை

 தமிழகத்தில் வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக   இன்று முதல் டிசம்பர் 25ம் தேதி வரை பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  

மழை

இந்நிலையில், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளது.

விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web