மோடி வீழ்ந்தார்... மம்தா பானர்ஜி ஆவேசம்!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இந்தியா முழுவதும் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இதுகுறித்து இண்டியா கூட்டணி மம்தா பானர்ஜி “இண்டியா வென்றது. மோடி வீழ்த்தப்பட்டார். எண்ணிலடங்கா கொடுமைகளை செய்தனர். தேர்தலில் பெரிய அளவில் பணத்தை செலவிட்டனர்.
இருந்தும் மோடி மற்றும் அமித்ஷாவின் ஆணவத்தால் அயோத்தியிலும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளனர். பிரதமர் மோடி ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சிதான்.மோடி மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். இந்த முறை தேர்தலில் 400+ இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறிய மோடி அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனக் கூறியுள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!