மோடி 2 சுற்றுகளிலும் பின்னடைவு!

 
மோடி

 மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தல்  முடிவுகள் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 

மோடி
இந்நிலையில்  வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முதல் சுற்றில்  11,480 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் பிரதமர்  மோடி 5257 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதேபோல்  வாரணாசி தொகுதியில் 2வது சுற்றிலும் பிரதமர் மோடி பின்னுக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் படி பிரதமர் மோடி தற்போது பின்னடைவை சந்தித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web