மோடி வாரணாசியில் முன்னிலை... தொண்டர்கள் உற்சாகம்!

 
மோடி

 உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை வகித்து வருகிறார். தொடக்கத்தில் முன்னிலையில் இருந்து வந்த மோடி   இடையில்  6,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தார். அ அவரை எதிர்த்து களம் காணும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தற்போது பின்னடைவை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மோடி

 நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வாக்கி எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பாஜக கூட்டணி 292 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி கட்சிகள் 215 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.   வயநாடு, ரேபரேலி ஆகிய இரு இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web