மோடி அப்செட்.... பாஜகவின் 400+ கனவை சிதைத்த மாநிலங்கள் லிஸ்ட் இதோ!

 
மோடி

 18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்திருக்கும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. நேரு தான் 3 முறை தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடித்தார். தற்போது மோடி அதை சமன் செய்கிறார்.  ஆனால், இதுகுறித்து பாஜக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். INDIA கூட்டணி ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது.  

உத்திரப்பிரதேசம்,  மகாராஷ்டிரா, மே.வங்கம், பிஹார்  மாநிலங்களில் எதிர்பார்த்த இடங்களை வெல்ல பாஜக கூட்டணி தவறிவிட்டது.  உ.பி.,யில் பாஜக கூட்டணி 36 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.  2019ல் மகாராஷ்டிராவில் 41 இடங்களை வென்ற NDA கூட்டணி இம்முறை வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே போல்  மே.வங்கத்தில் 12 இடங்களிலும், பிஹாரில் 29 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால்  இதனால் தான் பாஜகவின்  400+கனவு சிதைந்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web