மோடி வாரணாசியில் அமோக வெற்றி... இனிப்பு வழங்கி கொண்டாடிய தொண்டர்கள்!

 
மோடி

 உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில்   பிரதமர்  மோடி 3வது முறையாக  அமோக வெற்றி பெற்றுள்ளார்.  மோடி  தன்னை எதிர்த்து போட்டியிட்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராயை விட 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மோடி
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த பிரதமர் மோடி  நடுவில் ஒரு வாக்குச்சாவடியில் எண்ணப்பட்ட வாக்குகளில்  திடீரென 6000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தது . இச்சம்பவம் கட்சியினரிடையே நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருப்பது தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web