ஒரே வாரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பெற முருங்கைக் கீரை!!

 
முருங்கை கீரை

உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் உடலில் இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.  கொரோனா காலகட்டத்திற்கு பிறகு திடீர் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு சமயத்தில்  நுரையீரலில் வீக்கத்தை உருவாக்கி மூச்சுத் திணறலை ஏற்படுத்தி விடுகிறது. நோயில் இருந்து மீண்டாலும் ஒரு சில வாரங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

முருங்கைக்கீரை சூப்
  தினசரி உணவில் புரதச்சத்து, சூப் இவைகளை தவறாமல் அளிக்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முருங்கைக் கீரையில் வைட்டமின் சி, ஏ, பி1, பி2, பி6, ஃபோலேட், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைவாக இருப்பது மட்டுமே இதற்குக் காரணம்.ஒரு கப் முருங்கை கீரையில் புரதச்சத்து, 18 வகையான அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன.

கீரை

இவை புரதச்சத்தைக் கட்டமைக்கும் பணியை சரியாக செய்கின்றன.வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் தொடர்ந்து முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வந்தாலே போதும். இயற்கையான முறையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும். வைரசை எதிர்கொள்ளும் வகையில் உடல் தயாராகிவிடும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web