திமுக நாடாளுமன்ற குழு தலைவராக எம்பி கனிமொழி!

 
கனிமொழி

 மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும்  திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் தூத்துக்குடியில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி எம்பி திமுக நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கனிமொழியை தவிர தூத்துக்குடியில் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து  முதல்வர் ஸ்டாலின் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மோடிக்கு கடும் கண்டனம்! கனிமொழி எம்.பி ஆவேசம் !

அதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி நியமனம செய்யப்பட்டார். அதன் பிறகு மக்களவைக் குழு தலைவராக டி.ஆர் பாலுவும், மக்களவை குழு துணை தலைவராக தயாநிதி மாறனும், மக்களவை கொறடாவாக ஆ.ராசாவும் நியமிக்கப்பட்டனர்.  அதன் பிறகு மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை குழு துணை தலைவராக சண்முகமும், மாநிலங்களவை கொறடாவாக வில்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  திமுக நாடாளுமன்ற பொருளாளராக ஜெகத்ரட்சகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web