முரசொலி செல்வம் மாரடைப்பால் காலமானார்... திமுக தொண்டர்கள் அதிர்ச்சி!
Oct 10, 2024, 12:05 IST
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் ( 82) இன்று அதிகாலை பெங்களூருவில் மாரடைப்பால் காலமானார்.
பெங்களூரு மருத்துவமனையில் இருந்து இன்று பிற்பகல், முரசொலி செல்வத்தின் உடல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தங்கை செல்வியின் கணவர் முரசொலி செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சகோதரர் ஆவார். பெங்களூருவில் வசித்து வந்த அவர், இன்று அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
