அடுத்த அதிர்ச்சி... சென்னையில் பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

 
பிரவீன்குமார்

 2021ல் மேதகு திரைப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் பிரவீன்குமார். இவர்  தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் இவரது இசையால் ரசிகர்களின் தனிப்பட்ட கவனம் ஈர்த்தவர்.

 

இவர்  இன்று மே 2ம் தேதி அதிகாலை 6 மணிக்கு மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது திடீர் மரணம் தமிழ் திரையுலகை  பெரும் சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது. பிரவீன் குமாருக்கு தமிழ் திரைத்துறையினர், பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள்  இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!