என்னுடைய வழிகாட்டி... அரசியலில் கிங் மேக்கர்.. ஸ்ரீ ராமோஜி ராவ் மறைவுக்கு நடிகர் ரஜினி இரங்கல்!

 
ராமோஜி ரா

பிரபல பத்திரிக்கையாளர், தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர் ராமோஜி ராவ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “எனது வழிகாட்டியும் நலம் விரும்புபவருமான ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். பத்திரிகையிலும், சினிமாவிலும் சரித்திரம் படைத்தவர், அரசியலில் மாபெரும் கிங்மேக்கராகத் திகழ்ந்தவர். அவர் என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


 

முன்னதாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த ஜூன் 5ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமோஜி ராவ், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web