நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு… தேசிய தேர்வு முகமை திடீர் அறிவிப்பு!

 
நீட் கலந்தாய்வு


 
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கலந்தாய்வு குறித்த தகவல்கள் இன்று வெளியாகக்கூடும் என ஏற்கனவே    அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நீட் குறித்த முக்கிய வழக்கு  ஜூலை 8 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை முதல் என்ஜினீயரிங் படிப்பிற்கான துணை கலந்தாய்வு ஆரம்பம்!

இதன் அடிப்படையில் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது.மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web