கவினுக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா? ரசிகர்கள் கொண்டாட்டம்!
Updated: May 22, 2024, 13:11 IST
கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு வந்து மிகக்குறுகிய காலத்திலேயே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் மே 10ம் தேதி வெளியான ஸ்டார் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் உதவியாளரான விஷ்ணு இடவன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் கவின். அந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடிக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
