பிராண்ட் ப்ரோமோஷனில் குதித்த நயன்தாரா!

 
நயன்


 
தமிழ் திரையுலகில் முண்ணனி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை நயன் தாரா. இவர் கேரளாவில் பிறந்து மலையாள மொழியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர். திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வெள்ளித் திரைக்கு வந்து சேர்ந்தார்.  தமிழில்  2005ல்  வெளியான பிரபல நடிகர் சரத்குமாரின்   "ஐயா"  திரைப்படத்தின் மூலம்  களமிறங்கினார். 2வது திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

நயன்


அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து புகழ்பெற்ற நடிகை நயன்தாரா 2022ல்   பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள்.

நயன் விக்கி

2023ல்  விக்னேஷ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து "Femi 9" என்ற  புதிய பிராண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதில் பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் மற்றும் மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் சானிட்டரி நாப்கின்  உட்பட  பல சாதனங்களை இவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web