இத செய்யலன்னா நீட் மறு தேர்வு.. உச்சநீதிமன்றம் திடீர் உத்தரவு!

 
நீட் உச்சநீதிமன்றம்
 

நீட் தேர்வு முறைகேடு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்  தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில்  நீட் தேர்வு வினாத்தாள் கசிவு  தொடர்பாக தேசிய தேர்வு முகமையிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.  அப்போது ஒரு இடத்தில் மட்டும் வினாத்தாள் கசிவை  தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டுள்ளது.

நீட் உச்சநீதிமன்றம்

இந்நிலையில் நீதிபதி நீட் தேர்வு முறை கேட்டில் ஈடுபட்ட மாணவர்களை கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளது.  அதன் பிறகு whatsapp மற்றும் telegram போன்ற செயலிகளில் நீட் வினாத்தாள் கசிவால் அது காட்டுத்தீ போல் பல்வேறு இடங்களுக்கு பரவியது.  

நீட் நுழைவுத்  தேர்வு

ஒரு இடத்தில் மட்டும் இன்றி பல இடங்களில் நீட் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே நீட் தேர்வு முறை கேட்டில் ஈடுபட்ட மாணவர்களை கண்டறிவது மிகவும் அவசியம். மேலும் அவர்களை கண்டறியாவிட்டால் நிச்சயம் மறுத்தேர்வு நடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web