டாலருக்கு பதிலாக ”ஜிக்” புதிய ரூபாய் நோட்டுக்கள்!

 
ஜிக்

 ஜிம்பாப்வேயில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சரிகட்டும் வகையில்  பணப்பரிமாற்றத்தில் அதிரடி மாற்றத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி அங்குள்ள ஜிம்பாப்வே டாலருக்கு பதில் நேற்று முன்தினம் புதிய நாணயமாக ஜிக் என்ற பெயரில் புதிய நோட்டுகளை  அச்சிட்டு வெளியிட்டுள்ளது.  


 



ஏப்ரல் மாதமே இந்த ஜிக் நோட்டுகள் மின்னணு முறையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. இப்போது மக்கள் பயன்படுத்தும் வகையில் புழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!