புதிய பிரம்மாண்ட கடற்கரை கட்டுமானம்.. துபாய்க்கு குவியும் சுற்றுலா பயணிகள்!

 
துபாய் கடற்கரை

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக துபாய் கருதப்படுகிறது. துபாய்க்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் இருந்து வந்து செல்கின்றனர். துபாயில் உலகின் மிக உயரமான கோபுரம், ஆடம்பரமான உணவகங்கள் மற்றும் மக்களை ஈர்க்கும் வகையில் ஹோட்டல்கள் உள்ளன. அந்த வகையில் சுற்றுலா தளங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க துபாய் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

பொதுமக்களுக்காக 6.6 கி.மீ நீளத்துக்கு கடற்கரை அமைக்கப்பட உள்ளது. துபாயில் நீந்தும்போது அதன் அழகை ரசிக்க 2 கிமீ நீச்சல் குளமும் இருக்கும். பொழுதுபோக்கு அம்சங்கள் தீம் பூங்காக்கள் 330 ஹெக்டேர் பரப்பளவில் பல பொழுதுபோக்கு மண்டலங்கள் வருகின்றன. இதனால் துபாய் மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இந்த சுற்றுலா தளத்தை பார்த்து மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web