டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் புதிய மதிப்பெண் முறை அறிமுகம்!

 
டிஎன்பிஎஸ்சி

 இன்று தமிழ்நாடு முழுவதும்  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன.  இந்த தேர்வை 20.36 லட்சம் பேர் எழுதியுள்ளனர். தேர்வுகள்  மாநிலம் முழுவதும் காலை 9 மணிக்கு  தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிதாக INVALID மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி
அனைத்து பதில்களுமே அப்ஜெக்ட்டிவ் டைப் பதில்கள் தான்.  பதில்களை தேர்வு செய்யும் போது முதலில் தவறான பதிலை தேர்வு செய்துவிட்டு அதனை அடித்துவிட்டு மீண்டும் புதிய பதிலை  தேர்வு செய்திருப்பர்.  அப்படி தேர்வு செய்தால் அந்த வினாவுக்கு மதிப்பெண் கிடையாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  ஒரு கேள்விக்கான பதிலை அடித்து விட்டு புதிய பதிலை தேர்வு செய்தால் அதற்கான மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அறிவித்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web