புது வாட்ஸ் அப் சானல்... தமிழக அரசு அதிரடி!

 
வாட்ஸ் அப் சேனல்

தமிழக அரசு செயல்படுத்தி வரும்  திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய whatsapp சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி  “TNDIPR, Govt. of Tamil Nadu”  என்ற பெயரில் இந்த புதிய வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில் உள்ள புகைப்படத்தில் இருக்கும் QR code ஸ்கேன் செய்து அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் சேனல்

இந்த வாட்ஸ் அப் சேனல் மூலம் இதுவரை தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள அனைத்து திட்டங்கள் குறித்து அனைத்து தகவல்களும் இதில்  அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இனி கொண்டுவரப்படும் திட்டங்களும் இந்த whatsapp சேனலில் பொது மக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்படும் என தமிழகஅரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web