உஷார்... மீண்டும் நிஃபா வைரஸ்... பீதியில் பொதுமக்கள்!!

 
நிஃபா வைரஸ்

இந்தியாவில் வடகிழக்கு பருவமழை மிகத் தாமதமாக தொடங்கியுள்ளது. ஆனால் பருவமழைக்கு முன்பே பருவகால நோய்களான டெங்கு நிபா வைரஸ் ஆகியவை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் டெங்குவால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் சுகாதாரத் துறை காய்ச்சல் முகாம்கள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தின் அண்டை மாநிலமா கேரளாவில் நிஃபா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

எச்சரிக்கை!! நிஃபா வைரஸ் எப்படி பரவுகிறது?!  மருந்தும் கிடையாது! தடுப்பூசியும் கிடையாது!!

கோழிக்கோட்டில்  செப்டம்பர் மாதம் 4 பேர்  நிபா வைரசால் பாதிக்கப்பட்ட  நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவதாகவும், வயநாட்டில் உள்ள வவ்வால்களை சோதனை செய்ததில், அவற்றுக்கு நிபா தொற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ நிஃபா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் வவ்வால்கள் சாப்பிட்ட பழத்தை யாரும் சாப்பிட வேண்டாம்  .

உஷார்!! நிஃபா வைரஸ் இந்த உணவில் தான் பரவுகிறதாம்!!

மேலும் மூணாறு எம்.சி.காலணியில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கி உள்ளன. இதனால்   மீண்டும் நிபா வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.சுகாதாரத்துறையும், வனத்துறையும் சேர்ந்து உடனடியாக வவ்வால்களை விரட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் விரைந்து  நடவடிக்கை  எடுக்கப்படும்  ” என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web