நிதிஷ் கட்சியும் உடையும்... பீகார் முன்னாள் துணை முதல்வர் கல்குமார் சாபம்!

 
நிதிஷ்குமார்

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைத்ததற்கு கட்சி தலைமையின் செயல்பாடுதான் காரணம். அதே போல் பீகாரிலும் ஐக்கிய ஜனதாதள கட்சியில் தலைவர் நிதிஷ்குமாரின் செயல்பாட்டில் கட்சியினர் அதிபதியடைந்து உள்ளனர்.பாஜகவின் முதுகின் குத்திய நிதிஷ்குமார் செயலை அக்கட்சியினர் சிறிதும் விரும்பலில்லை அக்கட்சியை சேர்ந்த எம்பி மற்றும் எம்எல்ஏக் பலர். பாஜகவுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர் ஐக்கிய ஜனதா தள கட்சியும் பலமிழத்து விட்டது.

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

கடந்த நாடாளுமன்றதேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் பீகாரில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில், அக்கட்சியால் அதில் பாதி தொகுதிகளைக் கூட கைப்பற்ற முடியாது எதிர்காலம் இருட்டாக உள்ளதை ஐக்கிய ஜனதாதள தொண்ர்களும் நிதிஷும் உணர்ந்துள்ளனர். அஜித் பவார் சம்பவத்துக்கு பின், கட்சியின் மூத்த தலைவர்கள் தொண்டர்களை நிதிஷ்குமார் சந்தித்து பேசி வருகிறார். அவர் என்ன முயற்சித்தா லும் பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் உடைவதை யாராலும் தடுக்க முடியாது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web