மாவட்ட நீதிமன்றங்களில் 2329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு!!

 
உயர்நீதிமன்றம்

 தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில்  2,329 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில்  பல்வேறு பணிகளுக்கு நேரடித் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை
பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்பு  விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையதளத்தின் மூலம் பதிவு செய்யும் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்களுக்கு  சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.  www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ  இணையதளம் மூலம்  பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மே 27, 2024

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!