செம... இனி இண்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப்பில் போட்டோ, வீடியோ அனுப்பலாம்!

 
வாட்ஸ் அப்

 சமீபத்தில் வாட்ஸ் அப் செயலி செயற்கை நுண்ணறிவு  வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம்  இணையம் இல்லாமல் ஆவணங்களை மற்றவர்களுடன் பகிரும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி இணையவசதி இல்லாமல், புளூடூத் மூலம்  Share it மற்றும் Near By Share  செயலிகள் மூலம் புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களை அனுப்பி விடமுடியும்.   இப்போது வாட்ஸ்அப் செயலியும் இந்த சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் ஆவணங்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்பவும் இந்த அம்சம் பயனுள்ளதாக அமையும்.  

வாட்ஸ் அப்

இந்த பயன்பாட்டை வாட்ஸ்அப் பயனர்கள் WhatsApp System Files, Photo Gallery அணுகல் போன்ற அனுமதிகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அம்சம் தற்போது beta பயனர்களால் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இந்த அம்சம் விரைவில் அனைத்து WhatsApp பயனர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.  

வாட்ஸ் அப்
ப்ளூடூத் பயன்படும் முறையிலேயே இதுவும் செயல்படும். இதற்காக 2 டிவைஸ்கள் இணைக்கப்பட வேண்டும். இதனையடுத்து தொடர்பு எண்கள், போட்டோக்கள், வீடியோக்கள் என முக்கியமான டாக்குமெண்ட்களை ஷேர் செய்யலாம். இதற்கு இன்டர்நெட் தேவைப்படாது என  வெளியிடப்பட்டுள்ளது. இந்த அம்சம் பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web