இனி 6 மாதங்கள் மட்டுமே முதலீடு செய்தால் போதும்.. EPS விதியில் வந்தது புதிய மாற்றம்!

 
அரசு ஊழியர்கள்

ஊழியர் ஓய்வூதியத் திட்டம் EPS ஆனது EPFO ​​ஆல் நிர்வகிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு பணியாளர் 10 வருடங்கள் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும், பின்னர் அவர்கள் ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 12% EPF கணக்கில் செலுத்துகிறார்கள். இதில், 8.33% ஊழியர்களின் EPS க்கும், மீதமுள்ள 3.67% EPF க்கும் செல்கிறது.

அரசு ஊழியர்கள்

இந்த இபிஎஸ் திட்டத்தில், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்த பின்னரே ஓய்வூதியம் வழங்கப்படும், அதேசமயம், தற்போதைய ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில், மத்திய அரசு, 1995ல் புதிய திருத்தம் கொண்டு வந்தது.ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (இபிஎஸ்). தற்போது 6 மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பை வழங்கும் உறுப்பினர்களும் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து 6 மாதங்களுக்குள் வெளியேறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மத்திய அரசு இபிஎஸ் விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டத்தில் இருந்து வெளியேறுபவர்கள் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற விதி இருந்தது. ஆனால் இப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தில், 6 மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பை அளித்து, திட்டத்தில் இருந்து வெளியேறும் உறுப்பினர்களுக்கு இப்போது ஊதியம் வழங்கப்படும என்றும் இதனால் அவர்கள் பலன் அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web